Anbumani Ramadoss | சென்னை மிதிவண்டி பாதையை காணவில்லை என அன்புமணி புகார் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss | சென்னை மிதிவண்டி பாதையை காணவில்லை என அன்புமணி புகார் தெரிவித்துள்ளார்.
Published on: September 4, 2024 at 8:12 pm
Anbumani Ramadoss | சென்னையில் மிதிவண்டி பாதை மற்றும் ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை என அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
பா.ம.க இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், சென்னையில் மாநில அரசுத் திட்டங்கள் படியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மிதிவண்டி பாதைகளையும் காணவில்லை.
வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் மிதிவண்டிகளையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
மிதிவண்டிப் பாதை என்பது எரிபொருளற்ற இருசக்கர வாகனங்களுக்கான பிரத்தியேகப் பாதை. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘காவிரி குறுக்கே ராசிமணலில் அணை; 50 முதல் 100 டி.எம்.சி நீர் சேமிப்பு’: சசிகலா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com