தஞ்சையில் அ.ம.மு.க. பொதுக்குழு: டி.டி.வி தினகரன் அறிவிப்பு

TTV Dhinakaran | அ.ம.மு.க பொதுக்குழு தஞ்சாவூரில் அக்.7ஆம் தேதி நடைபெறுகிறது.

Published on: October 1, 2024 at 8:19 pm

TTV Dhinakaran | அ.ம.மு.க பொதுக்குழு தஞ்சாவூரில் அக்.7ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து டி.டி.வி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் TTV Dinakaran

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி

TTV Dinakaran: நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்….

திடீர் இட்லி, சாம்பார்… சசிகலா கட்சியை விமர்சித்த டி.டி.வி தினகரன் TTV Dinakaran

திடீர் இட்லி, சாம்பார்… சசிகலா கட்சியை விமர்சித்த டி.டி.வி தினகரன்

TTV Dinakaran: அமெரிக்கா, ரஷ்யா போல் இந்தியாவை வல்லரசாக்கவே மோடி உழைத்து வருகிறார் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். மேலும், சசிகலா கட்சியை திடீர்…

TTV தினகரன் மீது உச்சபட்ச மரியாதை.. ஓ. பன்னீர் செல்வம்! O. Panneerselvam:

TTV தினகரன் மீது உச்சபட்ச மரியாதை.. ஓ. பன்னீர் செல்வம்!

O. Panneerselvam: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது உச்சபட்ச மரியாதை வைத்துள்ளேன் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்….

திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம்.. தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்! TTV Dinakaran

திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம்.. தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்!

TTV Dhinakaran: தி.மு.க.வின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்….

தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி TTV Dhinakaran condemned Thol Thirumavalavans remarks about Tamil kings

தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி

Thol Thirumavalavans remarks about Tamil kings: தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? எனக் கேள்வியெழுப்பியுள்ள டி.டி.வி தினகரன், தொல்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com