ரஜினியை மிரட்டியது திமுக.. அதனால் தான் அவர்.. ஆதவ் அர்ஜுனா!

Adhav Arjuna : ரஜினியை மிரட்டியது திமுக என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா.

Published on: March 12, 2026 at 4:35 pm

Updated on: March 12, 2026 at 4:37 pm

சென்னை மார்ச் 12, 2026; ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருக்க அவரை திமுகவினர் மிரட்டினார்கள் என தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ” ரஜினிகாந்தை திமுகவினர் மிரட்டினார்கள் என குற்றம் சாட்டினார்; மேலும் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் போனதற்கும் அதுதான் காரணம் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முறை போட்டி ஏற்பட்டுள்ளது; திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும்; அதிமுக, பாஜக ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. வழக்கம்போல் நாம் தமிழர் தனித்துப் போட்டி காண்கிறது; நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனி அணியாக தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; சென்னையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. முடங்கிய திமுக அரசு.. அன்புமணி ராமதாஸ்

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு ₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல் P Chidambaram

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com