![ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Yuvraj-Singh-qsvr8119yoh4hupn4zlbkvokfq2rrjtvqiu8gr1qq0.jpg)
August 20, 2024-
No Comments
2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் குவித்த இந்தியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்களை டேரியஸ் விஸ்ஸர் என்ற கிரிக்கெட்டர் முறியடித்துள்ளார். சமோவா நாட்டின் விக்கெட் கீப்பர்…