100 Days employment Scheme: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பாஜக மூடு விழா நடத்தி உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
100 Days employment Scheme: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பாஜக மூடு விழா நடத்தி உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
Tiruvannamalai Agricultural Exhibition: விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நாங்கள் தான் முன்னோடி; மூன்று முறை வேளாண் கண்காட்சியை நடத்தி உள்ளோம் என்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com