நடிகை ஆண்ட்ரியா தனது புகைப்படங்களை பகிர்ந்து செனோரீட்டா என அழைக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தனது புகைப்படங்களை பகிர்ந்து செனோரீட்டா என அழைக்கவும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் பாடகி சுசித்ரா மீது மலையாள நடிகை ரீமா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Actor Vikram shares about Bombay film | இயக்குனர் மணி ரத்தினத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
நடிகை காதல் சரண்யா வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
மலையாள சேனலுக்குப் பேட்டியளித்த நடிகை ராதிகா, இந்தச் சம்பவங்களைச் சந்தித்ததாகவும், பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், அதற்குப் பதிலாக எப்போதும் ஹோட்டல்களில் தங்குவதைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சன்டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.
Viduthalai Part 2 |வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாகம் 2 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சினிமா துறையில் அட்ஜெட்ஸ்மென்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடியுங்கள் எனப் பேசிய நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகிலும் பெண்கள் மீதான வன்கொடுமை நிகழ்கிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
Sanam Shetty Awareness video | ஆன்லைன் கும்பலிடம் தாம் ஏமாற்றப்பட்டது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ பதிவேற்றியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com