Sanam Shetty Awareness video | ஆன்லைன் கும்பலிடம் தாம் ஏமாற்றப்பட்டது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ பதிவேற்றியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
Sanam Shetty Awareness video | ஆன்லைன் கும்பலிடம் தாம் ஏமாற்றப்பட்டது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ பதிவேற்றியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
Published on: August 28, 2024 at 12:27 pm
Actress Sanam Shetty Awareness video | டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி நடிகை சனம் ஷெட்டியிடம் மோசடி நடைபெற்றுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள நடிகை, யாரும் ஏமாந்திட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். ஆன்லைன் மோசடி தொடர்பாக இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில், “தன்னிடம் காவல் அதிகாரி போல் ஒருவர் பேசினார் என்றும் தன்னுடைய சிம் கார்டு மும்பையில் பெறப்பட்டது எனறும் இந்த சிம் கார்டில் 25க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன என்றும் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com