
Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Cheating case against Shaadidotcom: ஷாதி.காம் (Shaadi.com) நிறுவனத்தின் பயனர் ஒருவர், திருமண வலைத்தளம் மூலம் சந்தித்த ஒருவரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார்.
Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,....
Waqf Amendment Act in SC: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்ச நீிதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Waqf Act case: வக்ஃப் திருத்தச் சட்டத்தை சவால் செய்யும் மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
Jagdeep Dhankhar: அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 ஒரு அணு ஏவுகணையாக மாறிவிட்டது’ என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
Waqf amendment Act: வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
Waqf Act case: வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com