Krishnagiri | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Krishnagiri | பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Sexual abuse | ஜம்மு காஷ்மீரில் விமானப் படையில் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Karnataka yoga teacher case | அமெரிக்க பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடக யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்படும் வரும் போலீஸ் தலைமை ஏட்டு கமலக்கண்ணன் (42) தலைமறைவாகிவிட்டார்.
Coimbatore | வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.
Marxist MLA Mukesh | கேரள நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. துணை நடிகை இந்தப் புகாரை தெரிவித்துள்ளார்.
Rape case against actor Siddique |திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் நடிகர் சித்திக் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மராட்டியத்தில் நர்சிங் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com