Actor Vishal : “அன்புத் தோழர் ரோபோ சங்கர் அவர்களின் திரையுலக பயணம் எளிதானதல்ல. நாம், சிறந்த நடிகரையும், நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம்” என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Actor Vishal : “அன்புத் தோழர் ரோபோ சங்கர் அவர்களின் திரையுலக பயணம் எளிதானதல்ல. நாம், சிறந்த நடிகரையும், நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம்” என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
Actor Ramar: ரோபோ சங்கர் தனக்கு 25 ஆண்டுகால நண்பர் என நகைச்சுவை நடிகர் ராமர் தெரிவித்துள்ளார்.
TVK Vijay: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Kamal Haasan: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனது 46 வயதில் காலமானார்; நடிகர் கமல்ஹாசன் தனது இதயப்பூர்வமான அஞ்சலியை பதிவு செய்தார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு (செப்.18,2025) காலமானார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com