Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
Mumbai Rain alert: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது
Rain alert: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Heavy rain in Delhi: டெல்லி என்.சி.ஆர் பகுதியில் கனமழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Kerala Rain alerts: கேரளத்தில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
Chennai Meteorological Department: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று ( மே 4 2025) தொடங்கும் நிலையில் 9 மாவட்டங்கள் கனமழை பெறும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com