Anti CEC Protest : தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 15ஆம் தேதி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், தவெக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில்...





