
Dr Ramadoss: அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Doctor Anbumani Ramadoss: “நாடார் சங்கத் தலைவரை மிரட்டுவதா? சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை தேவை” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன? ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா? என கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Ramadoss Anbumani clash: 'பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசும், மருத்துவர் அன்புமணி ராமதாசும் இணைந்து பேச வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் விருப்பம் இதுதான்' என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: ஜூலை 25 தேதி முதல் 100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Tamil News Live Updates June 13 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்.
Anbumani Ramadoss: பிளாஸ்டிக் குப்பையை ஒழிப்போம் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வது ஆபத்தான திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
Dr Ramadoss: நான் அதிமுகவோடு கூட்டணி சேருங்கள் என்றேன். அவர்கள் பாரதிய ஜனதா கட்சிதான் வேண்டுமென அழுதார்கள் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாார்.
Dr Ramadoss: நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com