டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
டெல்லியில் இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகாலை முதலே குளிர் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், மாலை வேளையில் லேசான மழை பெய்தது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
டெல்லியில் இந்த சீசனில் குளிர்ந்த இரவு இன்று பதிவாகி உள்ளது. 10.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வழங்கும் முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுள்ளது.
New Delhi | டெல்லியில் 17 வயது மாணவி ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெறாததால், தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
SC Justice Sanjiv Khanna | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கண்ணா நவம்பர் 19ஆம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.
New Delhi | உச்ச நீதிமன்ற சின்னம் மற்றும் லேடி ஜஸ்டிஸ் சிலை ஆகியவற்றில் சமீபத்திய மாற்றங்களை இந்திய பார் கவுன்சில் விமர்சித்துள்ளது.
New Delhi | இந்தியாவில் 85 விமானங்களுக்கு புதிதாக இன்று (அக்.24, 2024) வெடிகுண்டு மிட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com