
PM Narendra Modi in Mauritius: பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் இந்தியன் ஓஷன்' விருது மொரிஷியஸ் நாட்டின் பிரதமரால் வழங்கப்பட்டது.
PM Narendra Modi in Mauritius: பிரதமர் நரேந்திர மோடிக்கு 'ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் இந்தியன் ஓஷன்' விருது மொரிஷியஸ் நாட்டின் பிரதமரால் வழங்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்தி காந்த தாசுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Narendra Modi America Visit: பெரிய கனவுகளோடு சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு அழைத்து வரும் "மனித கடத்தல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு" எதிராகப் போராட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
Prime Minister Modi meets Tulsi Gabbard: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் துளசி கப்பார்டை சந்தித்தார். அப்போது, அவரை இந்தியா-அமெரிக்க நட்பின் வலுவான ஆதரவாளர் என்று அழைத்தார்.
Savarkar In Marseille: பிரதமர் மோடி மார்சேயில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரருடனான நகரத்தின் தொடர்பை நினைவு கூர்ந்தார்.
PM Modi France Visit: இந்தியாவுக்கு வர இதுவே சரியான நேரம் என பாரிஸ் தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Narendra Modi Thaipusam Wishes: பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் திசநாயகே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜனநாயகம் எங்களின் டி.என்.ஏ.வில் கலந்தது என பிரதமர் நரேந்திர மோடி கயானா நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com