
BJP accuses Mamata Banerjee: இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார் என பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
BJP accuses Mamata Banerjee: இந்துக்கள் மீதான வெறுப்பின் காரணமாக முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை வேண்டுமென்றே மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார் என பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
Waqf Amendment Act: வக்ஃப் திருத்தச் சட்டம் விவகாரத்தில் இந்தியா கூட்டணி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
Mamata Banerjee: முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்" என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Waqf Amendment Act: ‘வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்' என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
West Bengal | முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com