Ashakal Aayiram OTT : நடிகர் ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அஷகல் ஆயிரம் ஒ.டி.டி. ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Ashakal Aayiram OTT : நடிகர் ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அஷகல் ஆயிரம் ஒ.டி.டி. ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
Mohanlal’s L 366: மோகன்லாலின் 366வது படமான புதிய படத்துக்கு அதிமனோகரம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது; இந்தப் படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
Gauthami Nair : "நடிகை எனும் தாகம் தீரவில்லை" என்று நடிகை கவுதமி நாயர் தெரிவித்துள்ளார். சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்த அவர், தன்னைப் பற்றிய தவறான புரிதல்கள், கல்வி மற்றும் சினிமாவை சமநிலைப்படுத்தும் சவால்கள், இயக்குநராகும் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
Sambhavam Adhyayam Onnu : மலையாளத்தில் மிகவும் பிரபலமான சம்பவம் அத்யாயம் ஒன்னு ஒ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
Anchaam Pramaanam : நடிகை சுஹாசினி மணிரத்னம் அஞ்சாம் பிரமணம் என்ற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Delhi HC Protects Mohanlal’s Rights: டெல்லி உயர்நீதிமன்றம் நடிகர் மோகன்லாலின் பிரபல உரிமைகளை (Personality Rights) உறுதிப்படுத்தி, அனுமதி இல்லாமல் உள்ளடக்கங்களை பதிவேற்றியவர்களின் விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Prathichaya Release Date: நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சாயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Mohanlal Net Worth: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலுக்கு ரூபாய் 400 கோடி நிகர மதிப்பிலான சத்துக்கள் இருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
The Kerala Story 2: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் ஐந்தாம் நாள் வசூல் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Mohanlal: படங்களில் பெரும் நஷ்டம் ஏற்பட்டபோது நடந்தே இமயமலைக்கு சன்னியாசியாக செல்ல மோகன்லால் திட்டமிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com