
மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக 17 வயது கல்லூரி மாணவி 7 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
Woman slaps bus driver : மொபைல் போனுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பஸ் டிரைவரை பெண் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
Manikrao Kokate play rummy in Assembly: மகாராஷ்டிரா அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, சட்டமன்றத்தில் ரம்மி விளையாடியது தெரியவந்துள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
Maharashtra: மராத்தியில் பேசு எனக் கூறி ரெஸ்டாரெண்ட் உரிமையாளரை ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Maharashtra: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயதான சிறுமி ஒருவர் 2 மாதமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை விபச்சாரத் தொழிலும் தள்ளியுள்ளனர்.
WhatsApp image: மகாராஷ்டிராவில் வாட்ஸ்அப்பில் வந்த படத்தை பதிவிறக்கம் செய்தவரின் 2 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது.
Devendra Fadnavis: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் தோல்விகளால் விரக்தியில் உள்ளார். இதன் வெளிப்பாடுதான் தேர்தல் ஆணையம் மீதான அவரின் விமர்சனம் என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
Raj and Uddhav Thackeray reunion buzz : சிவசேனா உத்தவ் தாக்கரே மறறும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர்கள் ஒன்றிணைவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
Uddhav Thackeray: மகாராஷ்டிராவில் இந்தி கட்டாயப்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மேலும், அவர் தாம் இந்தி எதிர்பாளர் அல்ல என்றும் கூறினார்.
Case registered against IPS officer: திருமண ஆசை காட்டி மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com