
Cough syrup deaths: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் கொடுத்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
Cough syrup deaths: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் கொடுத்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
Coldrif cough syrup: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளன.
Coldrif syrup: மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் டிராக்டர் ஏரி நீரில் மூழ்கிய விபத்தில் குறைந்தப்பட்சம் 10 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Defaulter Universities: பல்கலைக்கழக மானியக் குழு, 54 பல்கலைக்கழகங்களின் தகவல் பகிர்வு பகிர்வதில் தவறியவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
Sikh family attacked in MP: மத்தியப் பிரதேசத்தில் சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காங்கிரஷ் எம்.எல்.ஏ சீக்கியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டார்.
Madhya Pradesh Road Accident: மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Madhya Pradesh road accidents: மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரட்டை சாலை விபத்துகளில் கும்பமேளாவுக்குச் சென்ற 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஆந்திராவுக்குத் திரும்பிய 7 பேர் ஆவார்கள்.
Madhya Pradesh | தாலி கட்டாமல் லிவிங்கில் வாழ்ந்த பெண்ணின் உடல் வீட்டு பிரீஜ்-ஜில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Boy trapped in borewell | மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 16 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com