
Arrest of nuns in Chhattisgarh: "பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லித் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்" என எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Arrest of nuns in Chhattisgarh: "பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லித் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்" என எம்.எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
MH Jawahirullah: “தாடி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மருத்துவ மாணவருக்கு மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு பயில இடமளிக்க மறுப்பு விட்டதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Jawahirullah: தேசிய தடய அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
Jawahirullah | “இந்திய மக்களை நேசித்த இரும்பு மனிதர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்” என மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Jawahirullah | “ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Prof Jawahirullah | செந்தில் பாலாஜியின் தியாகம் போற்றுதலுக்கு உரியது என பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com