Pahalgam terrorist attack : திருமணமான 6 நாட்களே ஆன பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி கொல்லப்பட்டார்.
Pahalgam terrorist attack : திருமணமான 6 நாட்களே ஆன பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி கொல்லப்பட்டார்.
Netanyahu condemns Pahalgam attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கன்டனம் தெரிவித்துள்ளார்.
Pahalgam terror attack: ஜம்மு கார்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
Terrorist attack in Jammu and Kashmir : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 சுற்றுலாப் பயணிகள் காயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Jammu and Kashmir: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது.
Amit Shah warn Rahul Gandhi | உங்களின் நான்காம் தலைமுறையால் 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது என ராகுல் காந்தியை எச்சரித்துள்ளார் அமித் ஷா.
Jammu-Kashmir Car Accident | ஜம்மு காஷ்மீரில் பளளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி கிடையாது என ஃபருக் அப்துல்லா கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com