India vs Malaysia Hockey Match: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், மலேசியாவுடன் முதல் போட்டியில் இந்தியா மோதுகிறது.
India vs Malaysia Hockey Match: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், மலேசியாவுடன் முதல் போட்டியில் இந்தியா மோதுகிறது.
Hockey Victory: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
Salima Dede: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
Asian Games 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
Asian Games 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
Hockey World Cup: உலக கோப்பை ஹாக்கி போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
India-Pakistan Hockey: ஹாக்கியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி ஏன் ஒரு சமமான போட்டியாக இல்லை? கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடையவில்லை.
Lalremsiami: இந்திய ஹாக்கி நட்சத்திரம் லால்ரெம்சியாமி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Navneet Kaur: இந்திய ஹாக்கி மகளிர் அணியின் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளார் நவநீத் கௌர்; இவர் கிரிக்கெட் குடும்ப பின்னணியை கொண்டவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Hockey World Cup: இந்தியா – இங்கிலாந்து ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com