GDP

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
7.8% GROWTH

September 12, 2026-

7.8% GROWTH : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8% வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய இயக்கியாக இந்தியா இருப்பதாக IMF தெரிவித்துள்ளது. சேவைகள் மற்றும் ஏற்றுமதியின் வலுவான செயல்பாடே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என IMF கூறியுள்ளது.

US Hails India

September 1, 2026-

US Hails India: இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவான நிலையில், இந்தியா துடிப்பான, வலுவான மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளாதாரம் என அமெரிக்கா பாராட்டியுள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொழில்நுட்ப மட்டத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

GDP Growth

September 1, 2026-

GDP Growth: 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பதிவான இந்த வளர்ச்சி, இந்திய பொருளாதாரத்தின் வலிமையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

India's GDP Outlook

June 26, 2026-

India's GDP Outlook : இந்தியாவின் ஜி.டி.பி 2026–27 நிதியாண்டில் 6.6% ஆக இருக்கும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com