New EPS Scheme: இ.பி.எஃப் உறுப்பினர்களுக்கு புதிய இ.பி.எஸ் திட்டத்தில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; இந்தப் புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
New EPS Scheme: இ.பி.எஃப் உறுப்பினர்களுக்கு புதிய இ.பி.எஸ் திட்டத்தில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; இந்தப் புதிய ஊதிய வரம்புக்குள் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
EPF Corpus Calculator: மாதம் ₹25,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒருவர், 30 ஆண்டுகள் EPF-ல் தொடர்ந்து பங்களித்தால், 8.25% வட்டி மற்றும் 5% ஆண்டு சம்பள உயர்வு என்ற கணக்கீட்டின் அடிப்படையில் சுமார் ₹1.12 கோடி ஓய்வூதிய சேமிப்பை உருவாக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
EPFO: இ.பி.எஃப் கணக்கில் எப்போது வட்டி நிற்கும்? ஓய்வூதிய சேமிப்பை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
EPFO Launches VISHWAS 2026 : நிலுவையில் உள்ள EPF தொடர்பான பிரச்சனைகளா? 'இ.பி.எஃப்.ஓ விஸ்வாஸ் 2026 (EPFO VISHWAS 2026)' திட்டம் ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.
EPFO VISHWAS 2026: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விஸ்வாஸ் 2026 (VISHWAS 2026) என்ற ஆறு மாத கால டிஜிட்டல் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
EPF interest: பி.எஃப் வட்டி விகிதம் மாதந்தோறும் ஏன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுகிறது.
EPF Interest Update : 2025-26 நிதியாண்டிற்கான 8.25% வட்டியை ஜூலை 15-க்குள் இ.பி.எஃப்.ஓ வரவு வைக்கவுள்ளது.
E-PRAAPTI portal : ஊழியர்களின் பழைய பி.எஃப் பணத்தை மீட்க உதவ, இ.பி.எஃப்.ஓ விரைவில் “E-PRAAPTI” என்ற புதிய டிஜிட்டல் போர்டலை அறிமுகப்படுத்துகிறது.
EPFO: இ.பி.எஃப்.ஓ. (EPFO) ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் வசதி ஜனவரி 2026 முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
EPFO withdrawal through UPI: இ.பி.எஃப்.ஓ, யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் தங்கள் கோரிக்கைத் தொகையை டிஜிட்டல் வாலட் மூலம் எளிதாக அணுக முடியும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com