Cricket News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஷாஹித் அஃப்ரிதி, டேனிஷ் கனேரியா

March 13, 2025-

Pakistani Hindu Cricketer Danish Kaneria on Shahid Afridi: ஷாகித் அஃப்ரிதி தன்னை மதம் மாறச் சொன்னார் எனக் கூறிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, இன்சமாம் உல் ஹக் அப்படி இல்லை என்றார்.

ரோகித் சர்மா

March 13, 2025-

Rohit Sharma:: 2027 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து ஆடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிஷப் பண்ட்

March 13, 2025-

ICC Champions Trophy: கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி

March 12, 2025-

Champions Trophy 2025: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியர்களின் ஆட்டம் எப்படி இருந்தது? யார் அதிக ரன்களை குவித்தது? சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைந்தன.

கனே வில்லியம்சன்

March 9, 2025-

ICC Champions Trophy 2025: துபாயில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கனே வில்லியம்சனை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது

March 5, 2025-

Shama Mohameds Post: ரோகித் சர்மா குண்டாக இருக்கிறார் என சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முகமத்

March 3, 2025-

Congress spokesperson Shama Mohammed: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குண்டாக இருப்பதாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மகளிர் நிர்வாகிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

ராஜத் படிதார்

February 16, 2025-

Rajat Patidar Net Worth: ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ராஜத் படிதாரின் ஆடம்பரமான வீடு, கார்களின் எண்ணிக்கை, ஐபிஎல் வருவாய் குறித்து என்ன என்பது தெரியுமா?

இலங்கை - ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட்

February 9, 2025-

Sri Lanka vs Australia 2nd Test: இலங்கையின் காலேயில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இலங்கையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com