
Chhattisgarh liquor scam: சத்தீஸ்கர் மதுபான ஊழலில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டது ஏன்?
Chhattisgarh liquor scam: சத்தீஸ்கர் மதுபான ஊழலில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டது ஏன்?
27 Maoists killed: தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜ் போலீஸ் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் பலர் காயமுற்றுள்ளனர்.
Chhattisgarh: சத்தீஸ்கரில் உள்ள என்.சி.சி முகாமில் மாணவர்களை நமாஸ் செய்ய கட்டாயப்படுத்தியதாக 7 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 Naxals killed in encounter: சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Naxals surrendered in Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண் நக்சல்கள் உள்பட 22 நக்சலைட்டுகள் சரணடைந்தனர். இவர்கள் சுக்மா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
16 Naxalites killed in encounter: சத்தீஸ்கரில் 16 நக்சலைட்டுகள் இன்று (மார்ச் 29, 2025) சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் காயமுற்றனர்.
Former Chhattisgarh CM Bhupesh Baghel in CD case: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், செக்ஸ் சி.டி வழக்கில் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளில் இருந்தும் ராய்ப்பூர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனைவியுடன் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com