சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்படும் வரும் போலீஸ் தலைமை ஏட்டு கமலக்கண்ணன் (42) தலைமறைவாகிவிட்டார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்படும் வரும் போலீஸ் தலைமை ஏட்டு கமலக்கண்ணன் (42) தலைமறைவாகிவிட்டார்.
குவைத்- சென்னை விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Mamallapuram | மகாபலிபுரம் கடலில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான பெண் மருத்துவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள் அனுப்பிய திருவாரூர் மருத்துவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் தனிநபர்களின் அனுமதியின்றி புகைப்படங்களைப் பகிர்ந்தால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நடிகை ரேகா நாயரின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக கார் டிரைவர் பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை தொடர்கிறது.
ஒசூரு முதல் பெங்களூரு வரை விரைவான போக்குவரத்துக்கு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை உதயநிதி தொடங்கிவைத்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com