Bollywood Cinema

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Madhavan OTT projects

August 17, 2026-

Madhavan OTT projects: நடிகர் மாதவன் துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்; இவர் தற்போது சினிமா தொடர்பான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Khakee movie twist

August 17, 2026-

Khakee movie twist; நடிகை ஐஸ்வர்யா ராய், காக்கி திரைப்படத்தில் நடித்த அந்த வில்லத்தனமான காட்சிகள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Kareena Kapoor

August 17, 2026-

Kareena Kapoor: தனது கணவர் சைஃப் அலிகான் 56 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகை கரீனா கபூர் உணர்ச்சிபூர்வ மடலை எழுதியுள்ளார்.

Himanshi Khurana

August 16, 2026-

Himanshi Khurana: பாலிவுட் நடிகை ஹிமான்ஷி குரானா, "எனது தந்தை எனது தாயை அடித்தார்; சிறுவயதில் இதை நான் நேரில் பார்த்தேன். இன்றளவும், அது ஆறா வடுவாக காணப்படுகிறது" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Rani Mukerji Awarded

August 15, 2026-

Rani Mukerji Awarded : இந்திய சினிமாவில் சுமார் 3 தசாப்தங்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நடிகை ராணி முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் பட்டம் வழங்கியுள்ளது. இந்த கவுரவத்தைப் பெறும் இரண்டாவது இந்திய திரையுலக பிரபலம்...

Cocktail 2 OTT release

August 14, 2026-

Cocktail 2 OTT release: ஷாஹித் கபூர், கிருதி சனோன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ₹147 கோடி வசூல் செய்த,'காக்டெய்ல் 2' படத்தை எப்போது, ​​எங்கே பார்க்கலாம்?

Kitu Gidwani

August 14, 2026-

Kitu Gidwani: அம்மா, அத்தை கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க விரும்பவில்லை என பாலிவுட் நடிகை கிது கித்வானி தெரிவித்துள்ளார்.

Nikita Rawal

August 13, 2026-

Nikita Rawal: தனது உதட்டில் பெண் ரசிகை ஒருவர் முத்தமிட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் நிஜிதா ராவல்.

Shriya Saran

August 13, 2026-

Shriya Saran: 2007இல் ‘அவாராபன்’ தோல்வியால் விருது நிகழ்ச்சிகளில் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகை ஷ்ரேயா தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com