Dhurandhar' box office collection : ரன்வீர் சிங் மற்றும் அக்ஷயே கன்னா நடித்த துரந்தர் திரைப்படம், வெளியான 46 நாட்களுக்குப் பிறகும் வலுவான வசூலைத் தொடர்ந்து வருகிறது. இந்த படம் ஏழாவது வாரத்தில் கூட சாதனை படைத்துள்ளது.
Dhurandhar' box office collection : ரன்வீர் சிங் மற்றும் அக்ஷயே கன்னா நடித்த துரந்தர் திரைப்படம், வெளியான 46 நாட்களுக்குப் பிறகும் வலுவான வசூலைத் தொடர்ந்து வருகிறது. இந்த படம் ஏழாவது வாரத்தில் கூட சாதனை படைத்துள்ளது.
Hema Malini: மும்பை மாநகராட்சி தேர்தலில் திரை நட்சத்திரங்கள் நடிகை ஹேம மாலினி, நடிகர் நானா படேகர் மற்றும் நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது.
Ira Khan: “என் அப்பா என்னை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார்” – உடல் பருமன் குறித்து பயந்த காலம் குறித்து அமீர் கான் மகள் இரா கான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
Dhurandhar box office collection: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம் தொடர் சாதனைகளை வசூலில் நிகழ்த்தி வருகிறது.
Dhurandhar: ரன்பீர் கபூரின் துரந்தர் திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படம் புஷ்பா-2 படத்தின் வசூலை முந்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sister Midnight On OTT: சிஸ்டர் மிட்நைட் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
Dhurandhar Box office Collection: பிரபல பாலிவுட் திரைப்படமான துரந்தர் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 24 நாள்கள் கடந்துள்ள நிலையில் உலகளவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
Dhurandhar box office collection: துரந்தர் திரைப்படம் ரூ.634 கோடி வசூலித்துள்ளது.
Dhurandhar box office : இந்தியன் பாக்ஸ்ஆபிஸில் துரந்தர் திரைப்படம், அவதார் திரைப்படத்தின் வசூலை தோற்கடித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com