
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
193rd birth anniversary of Ayya Vaikundar: அய்யா வைகுண்டரின் அவதார தினத்தில், வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலை அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று அவரின் கருத்துக்களை பின்பற்றி அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
Akhilathirattu Ammanai is published in four languages: தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் அகிலத்திரட்டு அம்மானை விளக்க உரை நூல் வெளியீடு இன்று திருநெல்வேலியில் நடக்கிறது. இந்த நூல்களை கவர்னர் ஆரியன் ரவி இன்று வெளியிடுகிறார்.
சாமிதோப்பில் ஆவணி மாத 8ஆம் திருவிழா இன்று நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கலி வேட்டை நிகழ்வும் நடந்தது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com