
Assembly elections 2026: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
Assembly elections 2026: தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
Assembly elections 2026: 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது என ம.தி.மு.க பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Dindigul I Leoni mocks TVK party: திண்டுக்கல் ஐ லியோனி, திராவிட முன்னேற்ற கழக மேடையில் நடிகர் விஜய் கட்சியை கலாய்த்து தள்ளினார். மேலும், 2026ல் நீங்க டீ விற்கதான் போறீங்க என்றார்.
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Doctor Anbumani Ramadoss: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு புகழ் சேர்க்கும் வகையில், “பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்” என தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார்.
Edappadi Palaniswami: இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக மக்களை ஏமாற்ற முடியும் என மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Annamalai: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு.அண்ணாமலை விரைவில் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
Minister K.N. Nehru: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதலமைச்சராக வருவார் என உரக்க கூறுகிறோம் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Assembly Election 2026: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து அக்கட்சியின் கோவை எம்பி வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com