U-19 Asia Cup 2025 in Dubai: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.
U-19 Asia Cup 2025 in Dubai: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.
Tilak Varma: “பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்; நான் நிதானமாக நின்று ஆடினேன்” என இந்திய கிரிக்கெட்டர் திலக் வர்மா கூறினார்.
Suryakumar Yadav: பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.சி தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டது குறித்து பேசியுள்ளார் இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ்.
Pakistani woman fan: பாகிஸ்தான் ரசிகை ஒருவரின் பேட்டி இணையத்தில் வைரலாகிவருகிறது.
Asia Cup 2025: பாகிஸ்தான் அமைச்சரும் ஏ.சி.சி தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது.
Tilak Varma: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக திலக் வர்மா தேர்வானார்.
Ravichandran Ashwin: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 8வது இடத்தில் அர்ஷ்தீப் சிங்கை விளையாட கவுதம் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார்.
India vs Pakistan matches in the Asia Cup: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி துரதிருஷ்டவசமானது என சிவசேனா (யூ.பி.டி) தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
PCB Complain against Suryakumar Yadav : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரில் இன்று (செப்.26, 2025) தீர்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
Asia Cup 2025: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com