Rameswaram Airport Project: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில் விமான நிலையம் அமைப்பதற்கான இட அனுமதியை மத்திய அரசிடம் கோரத் தயாராகி வருகிறது.
Rameswaram Airport Project: ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசு, ராமநாதபுரம் மாவட்டம் மாணிக்கனேரியில் விமான நிலையம் அமைப்பதற்கான இட அனுமதியை மத்திய அரசிடம் கோரத் தயாராகி வருகிறது.
Parandur airport project; தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னை இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
AP Airport : ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
IndiGo lands first at Noida : நொய்டா விமான நிலையம் தனது வணிக செயல்பாடுகளை தொடங்கியுள்ளது.
Window incident on Air India : ஏர் இந்தியா விமானத்தின் ஜன்னலை உடைத்த பயணியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Travel tips for luggage : சென்னை ஏர்போர்டில் பயணிகள் சூட்கேஸில் வண்ண ரிப்பன்கள் கட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com