Vijay-Trisha: விஜய்- திரிஷாவை சுற்றி காதல் வதந்திகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளன.
Vijay-Trisha: விஜய்- திரிஷாவை சுற்றி காதல் வதந்திகள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளன.
Vijay-Trisha: சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் நடிகை திரிஷா ஒன்றாக கலந்து கொண்டனர்.
Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் வடசென்னை விஜய் போட்டியிடலாம் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.
Vijays Wife Sangeeta Sornalingam: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். யார் இந்த சங்கீதா சொர்ணலிங்கம்?
Girish Chodankar: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் விரும்புகிறது என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Sarathkumar: தனிமனித விமர்சனங்கள் மட்டும்தான் அரசியலா என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
vijay vellore campaign: அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்கிட்ட இருந்த சொத்து எவ்வளவு?; அரசியலுக்கு வந்த பிறகு உங்க கிட்ட இருக்கிற சொத்து எவ்வளவு? வெளிப்படையா அறிவிக்க முடியுமா? அந்த சொத்தெல்லாம் உங்களுக்கு எப்படி வந்துச்சுனு சொல்ல முடியுமா? என வேலூரில் தவெக தலைவர் விஜய்...
Shalini Ajith Kumar: விஜய் மற்றும் அஜித் குமார் ஒருவரின் வெற்றிக்கு மற்றொருவர் மகிழ்ச்சி அடைகிறார்கள், பொதுமக்கள் நினைப்பது போல போட்டியில்லை என்று ஷாலினி கூறியுள்ளார்.
TVK Vijay: கே.என் நேரு தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
Vijay: திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com