
Waqf Amendment Act: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Waqf Amendment Act: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamilisai Soundararajan: சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்த விஜய்யின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜயின் இந்த படங்களை பார்க்க மறந்திடாதீங்க. இவை ஆல் டைம் ஃபேவரைட் ரகங்கள்!
Vijay to protest against Waqf Amendment Bill: வக்ஃப் திருத்த மசோதா 2024க்கு எதிராக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போராட்டம் நடத்தவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Actor Vijay Ramzan greetings: இஸ்லாமிய உறவுகளுக்கு உளமார்ந்த புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்.
Tamilisai Soundararajan: திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என நடிகர் விஜய் கூறியுள்ள நிலையில் நீங்கள் களத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் விஜய் என பதில் அளித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
Jananayagan Release Date: நடிகர் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் 2026 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Complaint filed against Vijay: இப்தார் நோன்பு விவகாரத்தில் நடிகர் விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது.
International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறியவர்களை மாற்றுவோம் எனவும் தி.மு.க.வை விமர்சித்துள்ளார்.
Actor Vishal: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும் எனப் பதிலளித்தார் நடிகர் விஷால்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com