
அமெரிக்காவில் கோவிலில் இருந்து திரும்பிய நிலையில் மாயமான 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கோவிலில் இருந்து திரும்பிய நிலையில் மாயமான 4 இந்தியர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Gujarat bridge collapse: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக ஆற்றில் விழுந்துள்ளன.
Telangana factory blast: தெலங்கானாவில் வெடித்து சிதறிய ரசாயன ஆலையில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.
Ahmedabad air plane crash: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான கறுப்பு பெட்டி சிக்கியது. இந்த விபத்தில் விசாரணை எதை நோக்கி இருக்கும்?
Construction Building collapsed in Delhis Paharganj: டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Chhattisgarh: சத்தீஸ்கர் மாநிலத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் பலர் காயமுற்றுள்ளனர்.
Sri Lanka bus accident 2025: இலங்கையில் நடந்த போர் விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
helicopter crash near Ganganani: உத்தகாண்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
Tiruppur: திருப்பூர் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த கணவன்-மனைவிக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
A woman was hit by a speeding car: சாலையில் நடந்து சென்ற பெண்ணை கார் தூக்கி வீசிய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com