ATP Finals 2024 |ஏ.டி.பி. இறுதி சுற்று ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது.
ATP Finals 2024 |ஏ.டி.பி. இறுதி சுற்று ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெற்று வருகிறது.
Published on: November 13, 2024 at 8:03 pm
ATP Finals 2024 |இத்தாலியில் உள்ள துரின் நகரில் உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னெரும் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ்சும் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜன்னிக் சின்னெர் 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார்.
இதையும் படிங்க கபில்தேவ் சாதனை தகர்ப்பு; மெக்ராத் கூட லிஸ்டில் இல்லை: மிட்செல் நியூ ரெக்கார்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com