பணத்தை ஈர்க்க போகும் 3 ராசிகள்.. என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

3 Zodiac Signs Attract Money: ஜோதிட சாஸ்திரங்களின் படி 2025ஆம் ஆண்டு மே மாதம் இறுதியில் இந்த 3 ராசிகள் பணத்தை குவிக்க போகிறது எனக் கூறப்படுகிறது.

Published on: May 16, 2025 at 1:27 pm

சென்னை, மே 16 2025: புதன் செல்வத்தின் கிரகமாகவும் அறியப்படுகிறது. இந்த நிலையில், இக்காலக்கட்டங்களில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், பேச்சுவார்த்தை நடத்துதல், வணிக நடவடிக்கைகள் மற்றும் அறிவுசார் வசீகரத்துடன் தொடர்புடையது. அந்த வகையில், புதனின் பெயர்ச்சிகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, ​​குறிப்பிடத்தக்க நிதி வாய்ப்புகளை ஈர்க்க நம் மனதின் சக்தியைப் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், மே 26, 2025 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் நுழைகிறார். இதன் விளைவாக, புதுமையான முன்னேற்றங்கள், சிந்தனையின் தெளிவு பிறக்கும். மேலும், தொழில்முறை, நிதி அல்லது வணிக விஷயங்களில் மேம்பட்ட முடிவெடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில், இந்த பெயர்ச்சியின் போது மூன்று ராசிக்காரர்கள் குறிப்பாக சாதகமான பலன்களை அனுபவிப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மே மாதம் இறுதியில் இருந்தே நல்ல தொடக்கதை கொடுக்கும். குறிப்பாக பண வரவுகள் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு உறவுகள் வலுப்பெறும். புதிய நம்பிக்கை பிறக்கும். தொழில் வளர்ச்சி பெறும். பணம் வரவு அதிகரிக்கும். மேலும், உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கு எதிர்பார்க்கும் வளர்ச்சி கிடைக்கும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பொது வாழ்விலும் உயர்வீர்கள். யோசனைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். புதிய வழி பிறக்கும். பண வரவு அதிகரித்து காணப்படும்.

Disclaimer: ஜோதிட சாஸ்திரங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இதையும் படிங்க : பார்வதியின் தவத்தை உலகம் அறிய செய்த சிவன்: மாமரம் தான் தலவிருட்சம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சிறப்புகள்!

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?
Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com