Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (ஏப்.2 2025) தாக்கலாகிறது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. நிலைப்பாடு என்ன?
Waqf Amendment Bill 2024: வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (ஏப்.2 2025) தாக்கலாகிறது. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. நிலைப்பாடு என்ன?
Published on: April 2, 2025 at 11:01 am
புதுடெல்லி, ஏப்.2 2025: வக்ஃப் (திருத்த) மசோதா 2024, இன்று (ஏப்.2 2025) மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிறந்த சொத்து மேலாண்மைக்காக 1995 வக்ஃப் சட்டத்தை திருத்துவதே மசோதாவின் நோக்கம் ஆகும். காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வக்ஃப் (திருத்த) மசோதா 2024க்கு காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தை திருத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, இந்தியா முழுவதும் வக்ஃப் சொத்துக்களின் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க இந்தியாவின் அடுத்த பிரதமர் இவர்தான்.. ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com