Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 28, 2024) பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் குறைந்தது நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு போக்குவரத்து போலீஸ் அதிகாரி காயமடைந்தனர்.
குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சார் பகுதியில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தப் பணியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கூடுதல் எஸ்பி (போக்குவரத்து) மும்தாஜ் அலி காயமுற்றார். மேலும், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமுற்றனர். சம்பவ பகுதியில் பாதுகாப்பு படை வீர்ரகள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :
காஷ்மீரில் இன்று (நவம்பர் 27) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் மூன்று புள்ளி 7 என பதிவாகியுள்ளது….
Amit Shah warn Rahul Gandhi | உங்களின் நான்காம் தலைமுறையால் 370வது பிரிவை திரும்ப கொண்டு வர முடியாது என ராகுல் காந்தியை எச்சரித்துள்ளார் அமித்…
Jammu-Kashmir Car Accident | ஜம்மு காஷ்மீரில் பளளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்….
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஓர் பகுதி கிடையாது என ஃபருக் அப்துல்லா கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்