‘சிபிஎம் கட்சிக்கு வந்திடுங்க’; சுரேஷ் கோபிக்கு அழைப்பு விடுத்த பினராய் விஜயன்!

Pinarayi Vijayan invite Suresh Gopi | சிபிஎம் கட்சியில் சேருமாறு முதல்வர் பினராயி விஜயன் தனக்கு பலமுறை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

Published on: October 11, 2024 at 5:04 pm

Pinarayi Vijayan invite Suresh Gopi | கேரளத்தின் முன்னணி நடிகரும், பா.ஜ.க எம்.பி.யுமான சுரேஷ் கோபி, “தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய சொல்லி பினராய் விஜயன் அழைப்பு விடுத்ததை நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பல்வேறு நிகழ்ச்சிகளின் போது பினராய் விஜயன் என்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வலியுறுத்தினார்” என்றார்.

மேலும், “நாயனார், கருணாகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னை அணுகினாலும், நான் அரசியலுக்கு வர எண்ணியதில்லை. இருவருக்கும் மகனாக இருந்த நான், நாயனார் இல்லத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு வரை, நரேந்திர மோடி என்னை குஜராத்துக்கு அழைத்தபோதுதான், நான் அரசியலில் சேரத் தீவிரமாக யோசித்தேன்” என்றார்.

கொல்லம் பாத்திமா மாதா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை சுரேஷ் கோபி தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி: ஜார்க்கண்டில் இறுதியாகுமா கூட்டணி? ராகுலை சந்தித்த சோரன்!

புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. 9 எம்எல்ஏக்கள் கல்தா.. உச்சகட்ட பரபரப்பில் கேரளம்! Kerala Polls 2026

புதிய முகங்களுக்கு வாய்ப்பு.. 9 எம்எல்ஏக்கள் கல்தா.. உச்சகட்ட பரபரப்பில் கேரளம்!

Keralam Assembly Election 2026: கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரம் காட்டி வருகிறது; 9 எம்எல்ஏக்களுக்கு…

மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர்.. ராஜினாமா யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!

மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர்.. ராஜினாமா யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!

Ganesh Kumar: கேரளா போக்குவரத்து அமைச்சர் கே பி கணேஷ் குமார் மீது அவரது மனைவி துரோக குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவரது மனைவி பிந்து மேனனை…

கேரளத்தில் சாலை விபத்து மரணங்கள் குறைவு.. முழு விவரம் Kerala

கேரளத்தில் சாலை விபத்து மரணங்கள் குறைவு.. முழு விவரம்

Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன….

கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Keralas Renaming to Keralam

கேரளா கேரளம் என பெயர் திருத்தம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Keralam: கேரளாவின் பெயர் கேரளம் என மாற்றப்பட்ட நிலையில் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது….

குஜராத்தை போன்று கேரளமும் பாஜக மீது நம்பிக்கை.. பிரதமர் நரேந்திர மோடி! PM Narendra Modi

குஜராத்தை போன்று கேரளமும் பாஜக மீது நம்பிக்கை.. பிரதமர் நரேந்திர மோடி!

PM Narendra Modi: குஜராத் மாநிலத்தைப் போன்று கேரளமும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளது என திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com