West Bengal | மேற்கு வங்கத்தின் வடக்கு டம் டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யாவை, அவரின் இல்லத்தில் நேர்காணல் செய்த பிரபல பெண் பத்திரிக்கையாளர் அவர் மீது சில அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர், பட்டாச்சார்யா தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைமையை குறித்தும், அவர்கள் இதுவரை எதற்கும் பதிலளிக்காததற்கான காரணங்களைப் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் பட்டாச்சார்யாவைசஸ்பெண்ட் செய்ததோடு விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய, மாநில செயலாளர் சலீம், “இந்த மாதிரியான செயல்களுக்கு கட்சி இடமளிக்காது. பட்டாச்சார்யா தனது இன்டர்வ்யூக்களை வீட்டில் நடத்துவதன் காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்கடெல்லியில் அதிர்ச்சி; கட்டடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: ஷாக்கிங் வீடியோ!
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்….
West Bengal: மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற குழந்தை, பெண் உள்பட 3 பேர் ரயில் மோதி பலியானார்கள்….
Calcutta High Court: “மார்பகங்களைத் தடவ முயற்சிப்பது போக்சோவின் கீழ் பாலியல் குற்றமாகும்; எனினும், பாலியல் வன்கொடுமை (Rape) முயற்சி அல்ல” என கொல்கத்தா உயர் நீதிமன்றம்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்