மகாராஷ்டிராவை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் உண்மையான டார்கெட் அவர் இல்லை என்றும் சல்மான் கான்தான் அவர்களின் குறி என்ற தகவலும் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் உண்மையான டார்கெட் அவர் இல்லை என்றும் சல்மான் கான்தான் அவர்களின் குறி என்ற தகவலும் தற்போது விசாரணையில் வெளியாகியுள்ளது.
Published on: December 5, 2024 at 9:50 pm
Updated on: December 6, 2024 at 9:36 am
Baba Siddique Death | மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோஸ் கும்பல் பொறுப்பு ஏற்றது. இந்தச் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது விசாரணையில் வெளிவந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இந்தக் கும்பல் குறி வைத்தது சல்மான் கான் எனத் தற்போது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com