டெல்லி பாஜக முதலமைச்சர் அறிவிப்பு.. யார் இந்த ரேகா குப்தா?

டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Published on: February 19, 2025 at 8:12 pm

Updated on: February 19, 2025 at 9:31 pm

டெல்லி மாநில முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ரேகா குப்தா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரசின் ஷீலா தீக்ஷித், பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா சுவராஜ், ஆம் ஆத்மி கட்சியின் அதிசி ஆகியோருக்கு பின்னர் டெல்லியின் பெண் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கிறார் ரேகா குப்தா.

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com