National Florence Nightingale Awards | டெல்லியில், 15 செவிலிகளுக்கு நெட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
National Florence Nightingale Awards | டெல்லியில், 15 செவிலிகளுக்கு நெட்டிங்கேல் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
Published on: September 11, 2024 at 9:31 pm
National Florence Nightingale Awards | இந்தியாவில், நர்சிங் துறையில் மிக உயரியதாக விருதாக கருதப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது இன்று 15 செவிலிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
#WATCH | राष्ट्रपति द्रौपदी मुर्मू ने किया नर्सों का सम्मान, जानिए किसे मिला पुरस्कार!#FlorenceNightingaleAwards2024 #PresidentMurmuHonorsNurses #NurseAwards2024 #NationalNurseAwards #FlorenceNightingaleAwards pic.twitter.com/pu75PgbbKM
— TheHawk (@thehawk) September 11, 2024
2024 தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்றோர் விவரம்
ஷீலா மோந்தல் அந்தமான் நிகோபார்
இகின் லோலன் ஆந்திரா
வித்ஜெயகோமாரி புதுச்சேரி
ஜனுகா பாண்டே சிக்கிம்
அனின்தியா பிரமானிக் மேற்கு வங்கம்
பிரமசாரியம் அமுசனா தேவி மணிப்பூர்
இக்னாஷியஸ் தேலோஸ் ஃப்ளோரா டெல்லி
பிரேம் ரோஸ் சூரி டெல்லி
தபஷும் இர்ஷாத் ஹேண்டோ ஜம்மு காஷ்மீர்
நாகராஜய்யா கர்நாடகா
ஷம்ஷாத் பேகம் அட்டலாடா லட்சதீவு
ஆஷா வாமன்ராவ் பாவனே மகாராஷ்டிரா
மான்கிமி மிசோரம்
சஞ்சுக்தா சேதி ஒடிசா
ராதே லால் சர்மா ராஜஸ்தான்
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
விருதுகள் ஒவ்வொன்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம், தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அபுதாபி இளவரசர்- மோடி சந்திப்பு; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com