Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Delhi rains: டெல்லியில் இன்று (அக்.7, 2025) பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இது தொடர்பாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது….
Delhi rains: டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….
Delhi rains: டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை காரணமாக ரோடுகள் வெள்ளக்காடாய் காட்சியளித்தன….
Chaitanyananda sexual harassment case: டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் தொலைபேசியில் பெண்களுடன் அரட்டையடித்ததும், விமானப் பணிப்பெண்களுடன் புகைப்படங்கள் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது….
Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்