Local body elections in Arunachal Pradesh 2025: அருணாச்சலப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
Local body elections in Arunachal Pradesh 2025: அருணாச்சலப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Published on: December 22, 2025 at 11:47 am
புதுடெல்லி, டிச.22, 2025: அருணாச்சலப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக பெரும் வெற்றி
டிசம்பர் 15 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அருணாசலப் பிரதேசத்தில் பாஜக (BJP) கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஜில்லா பரிஷத் மற்றும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது.
நகராட்சி தேர்தல் முடிவுகள்
இடானகர் மாநகராட்சி (IMC): 20 வார்டுகளில் 14 இடங்களை பாஜக வென்றது.
பாசிகாட் மாநகர சபை (PMC): 8 வார்டுகளில், அருணாசலின் மக்கள் கட்சி (PPA) 5 இடங்களை வென்றது. பாஜக 2 இடங்கள், சுயேட்சை வேட்பாளர் 1 இடம் பெற்றார்.
காங்கிரஸ்: ஒரு இடமும் வெல்லவில்லை.
ஜில்லா பரிஷத் முடிவுகள்
மொத்தம்: 245 இடங்கள்
பாஜக: 170 இடங்கள் (இதில் 59 இடங்கள் போட்டியின்றி வென்றவை)
PPA: 28 இடங்கள்
காங்கிரஸ்: 7 இடங்கள்
இதையும் படிங்க : அணு எரிசக்தி துறையில் திருத்தம்.. சாந்தி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com