Zubeen Garg Died: பிரபல பாடகர் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நீச்சலடிக்கும்போது வலிப்பு ஏற்பட்டு இறந்தார். நீரின் அபாயங்களை புரிந்துக் கொள்வது எப்படி?
Zubeen Garg Died: பிரபல பாடகர் ஜூபீன் கார்க் சிங்கப்பூரில் நீச்சலடிக்கும்போது வலிப்பு ஏற்பட்டு இறந்தார். நீரின் அபாயங்களை புரிந்துக் கொள்வது எப்படி?
Published on: September 20, 2025 at 2:22 pm
சிங்கப்பூர் சிட்டி, செப்.20, 2025: பிரபல அசாமிய பாடகர் ஜூபீன் கார்க், சிங்கப்பூரின் லாசரஸ் தீவில் நீந்தும்போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தனது 52 வயதில் காலமானார். இதனை, அவரது மனைவி கரிமா சைகியா கார்க் உறுதிப்படுத்தினார். பாடகரின் உடல் நலன் தொடர்பான ஆரம்ப அறிக்கைகள் பாடகர் ஸ்கூபா டைவிங் விபத்தில் காலமானார் என்று குறிப்பிட்டிருந்தன.
வலிப்புத்தாக்கம் என்றால் என்ன?
வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் அதிகப்படியான மின் செயல்பாடு காரணமாக வருவது ஆகும். இது சாதாரண மூளை செயல்பாட்டை சீர்குலைக்கிறது. இது நடத்தை, இயக்கம், உணர்வு அல்லது நினைவை பாதிக்கிறது.
அறிகுறிகள் என்ன?
நீரில் வலிப்பு ஏன் ஆபத்தானவை
பொதுவாக வலிப்பு தாக்கங்கள் எப்போதும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல. ஆனால் அவை வாகனம் ஓட்டும்போது அல்லது நீந்தும்போது போன்ற ஆபத்தான சூழல்களில் ஏற்படும் போது அவை ஒரு சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகின்றன. அதாவது, வலுவான நீச்சல் வீரர்கள் கூட நீரில் மூழ்கும் அபாயத்தை இவை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க : ரோபோ சங்கர் மரணம்.. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்.. தப்பிப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com