Menstrual abdominal pain | மாதவிடாய் வயிற்று வலி தீர வீட்டு மருந்து தெரியுமா?
இந்தியாவில் உள்ள 5 புலிகள் சரணாலயம்
இந்தியாவில் உள்ள 5 பிரபலமான புலிகள் சரணாலயங்கள் குறித்து பார்க்கலாம்….
Menstrual abdominal pain | மாதவிடாய் வயிற்று வலி தீர வீட்டு மருந்து தெரியுமா?
Published on: October 1, 2024 at 1:32 pm
Menstrual abdominal pain | மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க டாக்டர் தீபா கூறிய எளிய வீட்டு மருத்துவம் பற்றி இப்போது பார்க்கலாம். பெண்க குழந்தைகள் பொதுவாக ஆரோக்கியமற்ற உணவு வகைகள் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், சத்து இல்லாத உணவு பொருள்களை எடுத்துக் கொள்வதாலும், அதிகப்படியான மாமிச உணவு வகைகள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை உட்கொள்வது வயிற்று வலிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மாதம் தோறும் ஏற்படும் இந்த வயிற்று வலி பிரச்னையில் இருந்து விடுபட ஒரு கிளாஸ் மோர் எடுத்துக்கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோருடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயம், சிறிதளவு இடித்த இஞ்சி, கொத்தமல்லி இலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜரோன் வலி நிவாரணையாக செயல்பட்டு வயிற்று வலியை நீக்குகிறது. மேலும் இந்த பானத்தில் கலந்துள்ள பெருங்காயம் உடலில் வாயு தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள பிளேவினாய்டுஸ் தசைகள் இறுக்கமாக இருப்பதால் ஏற்படும் வலியை நேர்த்தி செய்து வலியில்லாத மாதவிடாய் ஏற்பட வழிவகுக்கிறது.
இந்த பானத்தை குடிப்பதன் மூலம் மாத்திரை ஏதும் இல்லாமலே இயற்கை முறையில் வயிற்று வழியினை குறைக்க முடியும். பெண்கள் பொதுவாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மாதம்தோறும் ஏற்படக்கூடிய வயிற்று வலியினை தடுக்க முடியும்.
இதையும் படிங்க
இந்தியாவில் உள்ள 5 பிரபலமான புலிகள் சரணாலயங்கள் குறித்து பார்க்கலாம்….
உலகின் மோசமான விமானங்கள் என்ற பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள விமானங்கள் இங்கே….
Karthika Deepam 2024 | கார்த்திகை மாத சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்….
ஒருவரின் வெற்றிக்கு உதவும் 7 பழக்க வழக்கங்கள் இங்கு உள்ளன….
இந்தியாவில் ராவணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட எட்டு கோவில்கள் தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com