உங்க கண்கள் எவ்வோ ஷார்ப்; இதைக் கண்டுபிடிங்க பார்ப்போம்?

Optical Illusion | பல கேரட்டுகளுக்கு மத்தியில் மறைந்துள்ள நுட்பமான வேறுபாட்டை உடைய ஒரு கேரட்டை கண்டுபிடிக்கவும்.

Published on: November 30, 2024 at 9:32 am

Optical Illusion | ஆப்டிகல் மாயை ஒரு கண்கவர் மூளை புதிராகும். இது உங்கள் பார்வைக்கு மட்டுமல்ல உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் சவால் விடுகின்றன. இந்த மனதை கவரும் ஆப்டிகல் மாயை படங்கள் வெற்றுப் பார்வையில் ஒரு பொருளை மறைத்து படத்தை நன்கு உற்று நோக்கி கவனிக்கும் போது புலப்படச்செய்கிறது. நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, அதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதும் முக்கியம். குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிரை தீர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உங்கள் அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.

இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில் பல கரட்டுகளுக்கு மத்தியில் நுட்பமான வேறுபாட்டை உடைய ஒரு கேரட் மறைந்துள்ளது. ஐந்து வினாடிகளில் கண்டுபிடிப்பதே உங்கள் பணி. உங்களால் அந்த கேரட்டை கண்டுபிடிக்க முடியுமா? அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 5 4 3 2 1 நுட்பமான வேறுபாட்டை உடைய ஒரு கேரட்டை கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் கேரட்டை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.

உங்களால் கரட்டை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

இதையும் படிங்க :பச்சை பூங்காவில் மறைந்திருக்கும் பச்சோந்தி; கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com